சித்ராதேவி, கௌதம் எல்லாம் ஓரம் போங்க.. மகாவை ஒழித்து கட்ட இறங்கும் ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam today episode november 14 : இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா பச்சை காய்கறிகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் அப்பொழுது பானுமதி பாட்டி ஏம்மா இதை சாப்பிட்டுட்டு இருக்க மகா சமைச்ச சாப்பாட சாப்பிடு அதுவும் உடம்புக்கு நல்லது தானே மகா பார்த்து பார்த்து எல்லாரும் சமைச்சு இருக்கா என்று மகா சமைத்த சாப்பாட்டை ஐஸ்வர்யாவிற்கு பரிமாற சொல்கிறார்.

பிறகு ஐஸ்வர்யா இந்த வீட்ல எதுக்கு எடுத்தாலும் மகா மகானு சொல்றாங்க அவளுக்கு தான் ரொம்ப மரியாதை கொடுக்குறாங்க ஏதாவது பண்ணனும் என்று யோசிக்கிறார்.. அடுத்து மகா போனில் ஒரு நகை டிசைன் காம்பிடிஷன் இருப்பதை பார்த்து இங்க கலந்துகிட்டா நமக்கு பணம் கிடைக்கும் அதை வைத்து நம்ம வீட்டுக்கு..

நீ டைம் பாஸ்க்கு தான் லக்கி.. சிவகார்த்திகேயனை திருமணம் செய்தது குறித்து பேசிய மனைவி ஆர்த்தி.!

உதவி செய்யலாம் என்று நினைத்து சூர்யா கிட்ட எப்படியாவது பொய் சொல்லிட்டு போகலாம் என சூர்யாவிடம் என்னோட ஃப்ரெண்டோட வளைகாப்புக்கு நான் போகணும் அதுக்கு நீங்க தான் வீட்ல ஏதாவது சொல்லி என்னை அழைத்துக்கொண்டு போகவேண்டும் என சொல்வதும் சூர்யாவும் சரி நான் அந்த பாதையில் தான் போறேன்.

நான் அழைச்சிட்டு போறேன் வா என காரில் அழைத்துக்கொண்டு போகிறார் அங்கு உன் பிரண்டோட வீடு எங்கன்னு சொல்லு வீட்ல ட்ராப் பண்றேன்னு என சொல்வதும் மகா நம்ம போற இடம் அவருக்கு தெரிஞ்சுருமே என்று ரோட்டிலே இறங்கி கொண்டு என்னோட ஃப்ரெண்டோட வீடு..

இந்த மாசம் பணம் தருவீங்களா இல்ல ஓசியிலேயே சாப்பிடுவீங்களா.. மீனாவை வம்புக்கு இழுத்த விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

கொஞ்சம் உள்ள இருக்கு நான் நடந்து போகிறேன் என சொல்லி நகை டிசைன் காம்பெடிஷனுக்கு போய் பேர் கொடுத்து விட்டு போட்டியில் கலந்து கொண்டார்.. அப்பொழுது அந்தப் போட்டிக்கு ஜட்ஜ் ஆக சூர்யா தான் அங்கு வருகிறார்.. அந்தப் போட்டியை நடத்துபவர்கள்..

சூர்யாவை வரவைத்து வாங்க உள்ள போய் பார்க்கலாம் என்று கூப்பிட உடனே போனா அவங்க பயந்துருவாங்க அதனால அவங்க போட்டியை கண்டினியூ பண்ணட்டும் கொஞ்ச நேரம் கழிச்சு நம்ம உள்ள போய்க்கலாம் என வெளியே பேசிக் கொண்டிருக்கிறார்.. இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.