பொண்டாட்டிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கிய சூர்யா.. இதை லவ் என்று நினைத்து சந்தோஷப்படும் மகா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

Aaha Kalyanam Promo : விஜய் டிவியில் ஆஹா கல்யாணம் என்ற சீரியல் ஒளிபரப்பான கொஞ்ச நாட்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கண்டு டாப் சீரியல்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதில் தற்பொழுது கௌதம் செய்த திருட்டு வேலைகள் எல்லாம் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிய வந்துள்ளன.

அடையார் பிரான்சில் 10 லட்சம், ஐயப்பன்தாங்கள் பிரான்சில் 30 லட்சம் என பல லட்சம் கம்பெனி பணத்தை தன் சொந்த செலவிற்காக எடுத்துள்ளார் இது முதலில் சூர்யாவிற்கு தெரிய வர கௌதமை வான் பண்ணினார் பிறகு ரெண்டு பிரான்சின் மேனேஜரும் வீட்டிற்கு வந்து கௌதம் தான்.

திமிராக பேசிய விஜய்.. திருப்பி அடித்த கமல்.! yellow கார்டுக்கு என்ன அர்த்தம் தெரியுமா.? பிக்பாஸ் 7 ப்ரோமோ

இந்த பணத்தை எடுத்தது என எல்லோரும் முன்பும் சொல்லி விட்டனர். அதனால் வேதாச்சலம் ரொம்ப கோவப்பட்டு இனி ஆபீஸ்ல எந்த ஒரு முடிவும் யாரையும் கேட்காம நீ எடுக்க கூடாது என சொல்லிவிட்டாய் .. இதுபோக கௌதமின் மனைவி ஐஸ்வர்யாவும் கல்யாணம் ஆகி வந்த ரெண்டே நாளில் இஷ்டத்துக்கு செலவு பண்ணுகின்றன.

இந்த நிலையில் ஆஹா கல்யாணம் சீரியல் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது அதில் சூர்யா மகாவிற்காக ஒரு புதிய பெட் ஒன்றரை வாங்கி வந்திருக்கிறார்.. அந்த கவரை பார்த்து மகா இதுல என்ன இருக்கு யாருக்கு என்று கேட்க உனக்கு தான் பெட்டு வாங்கிட்டு வந்து இருக்கேன் என்னால யாரும் கஷ்டப்படக்கூடாது.

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறியவர் அனன்யா கிடையாதாம்? இறுதியில் எவிக்ஷனான போட்டியாளர் இவர்தான்..

அதுக்காக தான் என்று சொல்ல உடனே மகா சந்தோஷப்பட்டு அந்த பெட்டில் தேங்க்யூ என பூவால் எழுதி வைக்கிறார்.. இதைப் பார்த்து சூர்யா அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை என அந்த பூவை உதர பிறகு அப்படின்னா எனக்காக நீங்க பெட் வாங்குனத லவ்வுன்னு எடுத்துக்கலாமா என மகா சொல்லி சந்தோஷப்படுகிறார்.