தளபதி 68 படத்தில் விஜய்க்கு வில்லனாகும் 80ஸ் நடிகர்.. சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா.?

Vijay : லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. இதுவரை மட்டுமே நான்கு நாட்கள் முடிவில் சுமார் 350 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது நிச்சயம் 500 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிகிறார்.

மங்காத்தாவை விட 3 மடங்கு பவர்புல்லான கதையை அஜித்திடம் சொன்ன வெங்கட் பிரபு.? உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

மேலும் மோகன், எஸ் ஜே சூர்யா, பிரபுதேவா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட ஒரு என்டர்டைன்மென்ட் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் பல அனுபவம் வாய்ந்த நடிகர்கள் நடித்தாலும்.. தளபதி 68 படத்தில் விஜய்க்கு வில்லனாக மோகன் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது அதற்காக அவருக்கு சம்பளமாக சுமார் 2 கோடி பேசப்பட்டு இருக்கிறதாம். இதனால் தளபதி 68 படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த காசை கொடுத்து படக்குழுவினரை மீட்ட அஜித்..! முக்கிய பிரபலம் சொன்ன ரகசியம்

தளபதி 68 படத்தில் மைக் மோகனின் வில்லத்தனம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் தென்னிந்திய சினிமாவில் அவர் ஒரு ரவுண்டு வருவார் என கூறப்படுகிறது. மைக் மோகன் தளபதி 68 படத்தை தவிர்த்து ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

mohan
mohan