OTT ல் இந்த வாரம் மாஸ் காட்டப் போகும் 5 திரைப்படங்கள்.! லிஸ்டில் இடம் பிடித்த யோகி பாபு

OTT Movies: தொடர்ந்து வாரம் தோறும் ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது மேலும் அதேபோல் ஓடிடியில் படங்கள் ரிலீஸ் ஆகுவதும் வழக்கம் திரையரங்களில் வெளியாகும் படங்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறது அதேபோல் ஓடிடி வெளியாகும் திரைப்படங்களையும் ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.

அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் ஐந்து திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது ஆனால் தமிழ் திரைப்படங்கள் குறைவுதான் எனவே தமிழ் ரசிகர்களை மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி விதார்த், யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் குய்கோ என்ற படம் நவம்பர் 24ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது இதனை அடுத்து நாளை நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

ரஜினி, ஸ்ரீதேவி அருகில் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.? அட இவர் அந்த நடிகரா..

இதனை அடுத்து கேலக்ஸி சம்பந்தப்பட்ட கதையாக உருவாகி இருக்கும் ரெபெல் மூன் படத்தின் முதல் பாகமும் நாளை நெட் ஃபிளிக்ஸ் வெளியாகிறது. மேலும் பஞ்சா வைஷ்ணவ தேஜ், ஸ்ரீ லீலா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஆதிகேசவா படம் நாளை நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை நட்சத்திரங்கள் மிகவும் விரும்பி பார்க்கக்கூடிய பார்பி நாளை ஜியோ சினிமா ஓடிடியில் வெளியாகிறது. போன்றவற்றுடன் சிவராஜ்குமார், ஜெயராம் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்த ஆக்சன் திரில்லர் படமான கோஸ்ட் நாளை ஆஹா ஓடிடியில் வெளியாகிறது மேலும் இந்த படங்களோடு சில ஹாலிவுட் மற்றும் வெப் சீரிஸ்களும் வெளியாகிறது.

2023 -ல் மாபெரும் வசூல் செய்த 5 திரைப்படங்கள்.. அஜித், ரஜினிக்கு தண்ணி காட்டிய நடிகர்

இவ்வாறு ரசிகர்கள் கோஸ்ட் படத்திற்காக மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர். இந்து திரைப்படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி உள்ளது எனவே சிவராஜ்குமார் உடன் யோகி பாபுவின் குயிகோ மோத உள்ளது எந்த படங்கள் ரசிகர்களை கவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.