அதிரடியாக அடுத்தடுத்து 8 திருப்பங்களுடன் காத்திருக்கும் வித்யா நம்பர் 1 சீரியல்.. வெளிவந்த அப்டேட்!

vidhya-no.1
vidhya-no.1

தமிழ் சின்னத்திரையில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.அந்த வகையில் முக்கியமாக சன் டிவி,விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் இந்த நான்கு தொலைக்காட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல் ஒன்றுதான் வித்தியா நம்பர் 1. இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான டுஸ்டர்கள் இருந்து வரும் நிலையில் எட்டு திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வெளியாகிவுள்ளது. அதாவது அடுத்த இரண்டு திருப்புங்கள் அதற்குப் பிறகு மூன்றாவது திருப்பமாக டுடோரியலில் படிக்க செல்லும் வித்தியாவுக்கு ஆசிரியரால் ஆபத்து வர சஞ்சய் எடுப்பு முடிவு கதையில் விறுவிறுப்பை ஏற்படுத்திவுள்ளது.

1. வித்யாவை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட சஞ்சய் தற்பொழுது வித்யாவின் காதலை புரிந்து கொண்டு அவளை ஏற்றுக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து அம்மாவுக்கு பிடித்த பெண்ணாக வித்யாவை மாற்ற முடிவு செய்த அவரை படிக்க அனுப்ப வேண்டும் என முடிவு செய்து ஒரு ஆசிரியரிடம் அனுப்புகிறார்.

vidhya number 1
vidhya number 1

அங்கு அந்த ஆசிரியர் கையெழுத்து சரியில்லை என்று கூறிவிட்டு வித்தியாவிடம் மிகவும் தவறாக நடந்து கொள்கிறார். இதனை அறிந்துக்கொண்ட சஞ்சய் ஆசிரியரை அடித்து தும்சம் செய்கிறார். இதன் காரணமாக வித்யாவும் சஞ்சய்யும் சந்திக்கப் போகின்ற பிரச்சனைகள் என்ன? மானுஸாவின் நிச்சயம் தடுத்து நிறுத்தப்படுமா?

vidhya number 1 2
vidhya number 1 2

இதனால் சகுந்தலா எடுக்க போக முடிவு என்ன? என நான் இவ்வாறு மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் எபிசோடுகள் தற்பொழுது வெளிவந்த உள்ள ப்ரோவில் தெரிய வருகிறது. இவரை 8 திருப்பங்களுடன் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணி அளவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.