நீச்சல் உடையில் நீச்சல் குளத்தையே சூடேற்றிய ஜீ தமிழ் சீரியல் நடிகை.!

தமிழ் தொலைக்காட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது டி ஆர் பி யில். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஜீ தமிழ், சன் தொலைக்காட்சி என ஒவ்வொரு தொலைக்காட்சியும் டி ஆர் பியில் முதல் இடத்தை பிடிப்பதற்காக புதுப்புது நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோ, புதிய சீரியல் என ஒளிபரப்பி முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியாக வலம் வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுவருகிறது. அதுமட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சீரியல் மூலமாகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.

மேலும் ஜீ தமிழ் சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது செம்பருத்தி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, பூவே பூச்சூடவா, என்று பல சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்த சீரியல்கள் ஆனாலும் கோகுலத்தில் சீதை, நீதானே என் பொன்வசந்தம், புது புது அர்த்தங்கள் என்று பல புதிய சீரியல்களும் சூப்பர் ஹிட் சீரியல் வரிசையில் பிடித்து வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் என்றால் நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் தான் இந்த சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்தவகையில் இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் நிவாஸினி திவ்யா, சோனியா, சாய்ராம் கார்த்திக் சசிதரன், சுபிக்ஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வந்து 400 எபிசோடுகளை கடந்து வருகிறது.

subiksha
subiksha

இந்த சீரியலை முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் தான் சுபிக்ஷா இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருவார் அந்த வகையில் தற்பொழுது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.

subiksha
subiksha

இதைப்பார்த்த ரசிகர்கள் சீரியலில் இழுத்து பொத்தி கொண்டு நடிக்கிறீர்கள் ஆனால் சமூக வளைதளத்தில் இதுபோல் புகைப்படத்தை விடுகிறீர்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment