கண்ணை பறிக்கும் படி புடவையில் கலக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகைகள்.! வைரலாகும் புகைப்படம்

0

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்கள் இயக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பல புதுமுக நடிகைகளை அறிமுகம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது உள்ள அனைத்து நடிகைகளும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு தங்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்கள்.

அந்தவகையில் ஜீ தமிழில் சில ஹிட்ஸ் சீரியல்கள் இருக்கிறது.அந்த நடிகைகள் ஒன்றாக இணைந்து புடவையில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் செம்பருத்தி, யாரடி நீ மோகினி ,பூவே பூச்சூடவா இந்த மூன்று சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு  பல நடிகைகள் புதிதாக அறிமுகமாகி உள்ளார்கள்.

அந்தவகையில் செம்பருத்தி சீரியலின் மூலம் ஷபானா,யாரடி மோகினி சைத்ரா ரெட்டி,  நட்சத்திரா பூவே பூச்சூடவா ரேஷ்மா இந்த நான்கு நடிகைகளும் மிகவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் ஒன்றாக இணைந்து டப்மாஸ் செய்வது புகைப்படங்கள் வெளியிடுவது போன்ற பலவற்றை செய்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் அந்தவகையில் தற்போது இவர்கள் நான்கு பேரும் இணைந்து புடவையில் சிரித்து பேசும் படி மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.