அட ஜீ தமிழ் சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடித்த நடிகைகளா இப்படி மார்டன் உடையில்.!

zee tamil serial actress 1
zee tamil serial actress 1

பிரபல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழும் மற்ற தொலைக்காட்சிக்கு போலவே பல புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் புதிதாக அறிமுகமான நடிகைகளும் சும்மா இல்லாமல் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவதால் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது.

எனவே இவர்களுடைய ரசிகர்களும் இவர்கள் நடித்து வரும் சீரியலை தொடர்ந்து பார்த்து பேராதரவை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி, பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி 3 சீரியல்களும் சூப்பர் ஹிட் பெற்று வருகிறது.

இந்த சீரியல்களின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் ஷபானா,  ரேஷ்மா, நட்சத்திரா, சைத்ரா ரெட்டி இந்த நான்கு நடிகைகளும் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஷபானா செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார்.ரேஷ்மா பூவே பூச்சூடவா சீரியல் மற்றும் நட்சத்திரா யாரடி நீ மோகினி சீரியலில் கதாநாயகியாகவும், சைத்ரா ரெட்டி வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.

இவ்வாறு இவர்கள் நான்கு பேரும் ஒரே தொலைக்காட்சியில் பணியாற்றி வருவதால் மிகவும் நெருங்கிய தோழிகளாக மாறி விட்டார்கள். அதோடு இவர்கள் 4 பேரும் ஒன்றாக இணைந்து டப் மேச் செய்வது வீடியோக்கள் வெளியிடுவது, கெத்தாக இருக்கும்  புகைப்படங்களை வெளியிடுவது என்ற சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது 4 பேரும் மிகவும் ஸ்டைலாக மாடர்ன் உடையில் கெத்தாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

zee tamil serial actress
zee tamil serial actress