பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை மரணம்!! புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என புலம்பும் ரசிகர்கள்!! வருத்தத்தில் சின்னத்திரை!!

0
zee-tamil
zee-tamil

zee tamil serial actress died : தற்போது டிஆர்பி யில் முதல் மூன்று இடத்தில் இருக்கும் சேனல்களில் ஒன்றான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் குறிப்பாக இனிய இரு மலர்கள் என்ற சீரியல் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் ஓடுகிறது.

இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் இந்த சீரியலில் அபி என்கின்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்கும் நபரின் குடும்பத்தில் நடிக்கும் நடிகை ஜரினா ரோஷன். இவர் சில நாட்களுக்கு முன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் மருத்துவமனையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்பிற்கு தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த நடிகையின்புகைப்படத்தை இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் பிரக்யா என்கின்ற நடிகை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

 

zee tamil serial actress
zee tamil serial actress