செம்பருத்தி சீரியலுக்கு வருகை தந்துள்ள புதிய வரவுகள்.! யார் யார் தெரியுமா.?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்று வருகிறது. இந்த சீரியல் பலவருடங்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள். அது தொடர்ந்து முன்னிலை சீரியலாக இடம்பெற்றுள்ளன. மேலும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

இந்நிலையில் ஜீ தமிழில் டாப் சீரியலாக வளர்ந்து வரும் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் ஒரு முக்கிய நடிகை விலகியுள்ளார். அதற்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை இணைந்தார். அதைத்தொடர்ந்து இந்த சீரியல் சறுக்கத்தை அடையாமல் தொடர்ந்து ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் பரபரப்பாக ஓடி கொண்டு வருகிறது. இது தொடர்ந்து ரசிகர்கள் அடுத்த ட்விஸ்டை எதிர்பார்த்து கொண்டு வருகிறார்கள்.

இது தொடர்ந்து செம்பருத்தி சீரியல் டிஆர்பி யில் டாப் ரேட்டிங் சீரியலாக இடம்பெற்றுள்ளது. இந்த தொடரில் ஹீரோ கதாபாத்திரத்தில் அக்னியும் ஹீரோயின் கதாபாத்திரத்தில் ஷபனாவும் நடித்து இவர்கள் இரண்டு பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து பிரியா ராமன் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் அகிலாண்டேஸ்வரி ஆக நடித்து அசத்தி வருகிறார். பிரியாராமன் நடிப்பு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

எனவே ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்துவரும் நடிப்பினை ரசிகர்கள் மிகவும் ரசித்து வந்தார்கள். அதன் பிறகு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆதி பார்வதி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரனாவுக்கு பிறகு இந்த சீரியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் சில காரணங்களால் சீரியலை விட்டு விலகினார். அதைத்தொடர்ந்து ஆதி கதாபாத்திரத்தில் அக்னி நடித்து அசத்தி வருகிறார்.

மேலும், இந்த சீரியல் 1300 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னும் பரபரப்பை அதிக படுத்துவதற்காக புது என்ட்ரி கொடுத்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து பிரியாராமன் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவருடன் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், ப்ரீத்தா, ரெட்டி யமுனா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியானது இதை குறித்து ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment