சித்திரம் பேசுதடி சீரியலில் மூலம் ஜீ தமிழுக்கு மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி  வரும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தொலைக்காட்சியுடன் போட்டிபோட்டுக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

தற்பொழுது டிஆர்பி-யில் சன் டிவி மற்றும் விஜய் டிவி அடிக்கடி மோதிக் கொண்டு வருகிறது. அதுவும் முக்கியமாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது எல்லாம் சனி, ஞாயிறு கூட வாரத்தின் அனைத்து நாட்களும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

ரசிகர்களும் அதிக ஆர்வம் இருக்கும் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி வகித்து பல சீரியல்களை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் ஜீ தமிழ்.  இந்த அவற்றில் ஒளிபரப்பாகி வரும் பல சூப்பர் ஹிட் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 19 முதல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் சித்திரம் பேசுதடி.

என்ன சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த தங்கமயில் கேரக்டரில் நடிகை தீபிகா ரங்கராஜ் மற்றும் ஹீரோவாக ஜீவா கேரக்டரில் ஷிவ் சதீஷ் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் பெண்சிசுக்கொலை என பாலியல் சார்ந்த கதையை மையமாக வைத்து சமூக பிரச்சனைகளை தீர்க்கும் வகையில்  அமைந்துள்ளது.

அவர் மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியலில் புதிதாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து பிரபலமடைந்த ஐஸ்வர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி  வருகிறது.

aishwariya
aishwariya

Leave a Comment