யூட்யூபில் பிரபலமான சமையல் தாத்தா திடீர் மரணம் அதிர்ச்சியில் ரசிகர்கள்.

0
narayana reddy
narayana reddy

யூடியூபில் கிரண்ட்பா கிட்சென்ஸ் நடத்திவந்த நாராயணரெட்டி உடல்நலக்குறைவால் உயிர் இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நாராயண ரெட்டி என்பவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் இவருக்கு தற்போது வயது 73, சமையல் நிகழ்ச்சி ஒன்று யூடியூபில் மிகவும் பிரபலமானது, அதேபோல் கிராம்பு கிச்சன் சென்று நிகழ்ச்சிக்கு 60 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

இவர் ஒரு முழு அட்டையை பயன்படுத்தி பிரியாணி சமைத்த வீடியோ இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு விரும்பி பார்க்கிறார்கள், நொறுக்கு தீனி அசைவ உணவு வரை அனைத்தையும் சமைத்து வீடியோவை வெளியிட்டு லட்சக்கணக்கான மக்களை கவர்ந்தவர்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நாராயணரெட்டி கடந்த மாதம் 27 ஆம் தேதி மரணமடைந்தார் அவரின் மரணச் செய்தியைக் கேட்ட அவரது யூடியூப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் பலரும் தங்களது இரங்கலை இணையதளங்களில் கூறிவருகிறார்கள்..