பிகில் ‘சிங்க பெண்ணே’ youtube-ல் செய்த பிரமாண்ட சாதனை.!

0
bigil singa penne
bigil singa penne

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பிகில் இந்த திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், கால்பந்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் ஒரு கால்பந்து கோச்சராக நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் பிகில் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார், நேற்று 23ம் தேதி பிகில் திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகும் என அறிவித்திருந்தது சோனி நிறுவனம் அதேபோல் பாடலை வெளியிட்டுள்ளார்கள்.

இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, அதுமட்டுமல்லாமல் இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள், பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள், இப்படியிருக்க இந்தப் பாடல் எத்தனை மணி நேரத்தில் எத்தனை லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது என்பது விரிவாகக் காணலாம்.

8Mins-100K லைக்ஸ் பெற்றுள்ளது, 18Mins-150K-லைக்ஸ் பெற்றுள்ளது, 30Mins-200K- லைக்ஸ் பெற்றுள்ளது, 68Mins-275K- லைக்ஸ் பெற்றுள்ளது, 90Mins- 300K- லைக்ஸ் பெற்றுள்ளது, 150Mins-325K-லைக்ஸ் பெற்றுள்ளது, 3Hrs-335K-லைக்ஸ் பெற்றுள்ளது
9Hrs-400K-லைக்ஸ் பெற்றுள்ளது. மேலும் பாடலை வெளியிட்ட சோனி நிறுவனம் மூன்று மில்லியனை நோக்கி சிங்க பெண்ணே என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.