யாருக்கு கொடுத்து வச்சிருக்குன்னு தெரிலையே.. vj பார்வதி புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு vj வாக இருந்து ஒரு சில நடிகைகள் சின்னத்திரையில் கலந்து கொண்டு பின்பு வெள்ளித் திரைக்கு அறிமுகமாகி வருகிறார்கள் அந்த வகையில் கூறவேண்டுமென்றால் மறைந்த சித்ரா வாக இருந்து பின்பு அவர் கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் நானும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக vj வாக யூடியூப் சேனலில் பணியாற்றி வருபவர்  vj-பார்வதி இவர் சமூக வலைதள பக்கங்களில் மக்களிடையே அவர்களது காதலை பற்றியும் டபுள் மீனிங் கேள்வி  பற்றி கேள்விகளை கேட்டு ரசிகர்களிடையே பிரபலம் ஆகி விடுவார் ஆனாலும் இவரை ஒரு சில ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி விடுவார்கள். அதையெல்லாம் இவர் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் மீண்டும் அதே மாதிரி கேள்விகளை தான் கேட்டு வருவார்.

vj parvathy

இவர் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தாலும் ஒரு சில ரசிகர்கள் இவரை கழுவி ஊற்றுவதற்கு ஒரு தனி படையாக உள்ளார்கள் என்று தான் நான் கூற வேண்டும் ஏனென்றால் இவர் கேட்கும் கேள்விகள் ஏடாகூடமாக இருப்பதால் ஒரு சில ரசிகர்கள் எந்த நேரமும் இவரை திட்டி தீர்த்து வருவார்கள்.

மேலும் விஜே பார்வதி சமீபகாலமாகவே பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவரது புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

vj parvathy5

இந்த புகைப்படங்களில் விஜே பார்வதி தனது தொடை அழகு எப்படி இருக்கிறது என காட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ என புலம்பி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version