பல வெற்றி படங்களை கொடுத்த இளம் இயக்குனர்கள்.! எந்த முன்னனி இயக்குனர்களுடன் துணை இயகுனர்களாக பணியாற்றியுள்ளனர் தெரியுமா.?

தமிழ்சினிமாவில் ஒரு இளம் இயக்குனர் ஒரு சில படங்களிலேயே சிறந்த படைப் பை படைத்து அதில் வெற்றி கண்டார் என்றால் அதற்கு முழு காரணம் அவரது கற்று கொடுத்த  இயக்குனரையே சாரும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல இளம் இயக்குனர்கள் வெகுவிரைவிலேயே யாரும் எதிர்பார்க்காத மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் பலர் உள்ளனர் அவர்கள் சாதனை படைப்பதற்குஅவர் தொழில் கற்று கொடுத்த இயக்குனர்கள் காரணம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் யார் யாருடன் பணியாற்றி உள்ளார் என்பதை தற்போது பட்டியலிட்டுள்ளோம்.

1. பார்த்திபன் படம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வினோத்

2. எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஏ ஆர் முருகதாஸ்

3. எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சங்கர்

4. மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சுதா கொங்கரா

5. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வெற்றிமாறன் மற்றும் பாலா

6. ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி

7. வின்சென்ட் செல்வா விடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மிஸ்கின்

8. சரணிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஹரி

9. ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கௌதம்மேனன்

10. கே எஸ் ரவிக்குமார் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சேரன்.

பிரபல இயக்குனர்கள் வரலாற்று படங்களை கொடுத்து அதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் அவரது முன்னணி இயக்குனர்கள் ஒரு வகையில் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment