காதலியை மணந்த இளம் இயக்குனர்.!! வாழ்த்துக்களை தெரிவித்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

0

ஊரடங்கு உத்தரவு காரணமாக நடிகர்களின் திருமணங்கள் கூட மிகவும் எளிமையான முறையில் நடந்து வருகிறது. அந்த வகையில் பிரபாஸ் நடித்து வெளிவந்த சகோ என்ற திரைப்படத்தின் இயக்குனர் சுஜித் தனது நீண்ட நாள் காதலியான ப்ரவள்ளிக்கா என்கின்ற பல் மருத்துவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இசை அமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரது திருமண புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

sujith1
sujith1
sujith2
sujith2