ஒரே நேரத்தில் இரண்டு வாரிசு நடிகரை காதலிக்கும் இளம் நடிகை!! யாருன்னு நிங்களே பாருங்க.

எதிர்நீச்சல் படத்தில் ஹிட் கொடுத்து திரையுலகில் நடிகையாக வலம் வந்தார் பிரியா ஆனந்த் . இதனை தொடர்ந்து வணக்கம் சென்னை, இரும்பு குதிரை, வை ராஜா வை, கூட்டத்தில் ஒருவன், LKG  போன்ற பல படங்களை தமிழில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். தற்பொழுது ஆல் இந்தியா ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார் பிரியா ஆனந்த்.

இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். உதாரணமாக நம்ம ஸ்ரீதேவியுடன் நடித்த படம் இங்கிலீஷ் விங்கிலீஷ், பர்தி ரிட்டன்ஸ் போன்ற பல படங்களில் நடித்து பிஸியாக இருந்து வந்த இவருக்கு இப்படி ஒரு சோதனையா அது என்னவென்றால் இரண்டு பேரை ஒரே ஆள் எப்படி லவ் பண்ண முடியும் அதுவும் ஒரே நேரத்தில் இதை அறிந்த அவருடைய ரசிகர்கள் பிரியா ஆனந்திடம் கேட்கும் பொழுது யார் இப்படி எல்லாம் உங்களுக்கு சொன்னது என்னுடைய நண்பர்களை பற்றி.

அதற்கு ரசிகர்கள் நீங்கள் முதலில் அதர்வா முரளியை லவ் பண்ணி விட்டு பிறகு கௌதம் கார்த்திகை லவ் பண்ணி மேரேஜ் வரையும் போய் விட்டு பிறகு வேண்டாம் என்று கூறி விட்டீர்களாமே என்று பிரியா ஆனந்திடம் ரசிகர்கள் கேட்கும் பொழுது அதற்கு பிரியா ஆனந்த் என்ன நீங்க தப்பு தப்பா பேசுறீங்க இவர்கள் இருவரும் என்னுடைய பெஸ்ட் பிரண்ட்ஸ் அவர்களுக்கும் எனக்கும் இடையில் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

Leave a Comment