“தளபதி 66” படத்தில் விஜயுடன் ஜோடி சேரும் இளம் நடிகை.? இரண்டாவது கதாநாயகி இவரா..

தளபதி விஜய் அண்மைகாலமாக வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அதேபோல இப்பொழுதும் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க முதல்முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்து தனது 66வது திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜூ தயாரிக்கிறார்.

படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டு தற்போது போய்க்கொண்டிருக்கிறது முழுக்க முழுக்க சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறதாம் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் மற்றும் விஜயுடன் இணைந்து சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம் என ஒரு நட்சத்திர கூட்டமே நடிக்கிறது.

இந்த படத்தில் முதல் நாயகி ராஷ்மிகா மந்தனாவை பூஜையின்போது காட்டியது படக்குழு தற்போது  தளபதி 66 படத்தில் இரண்டாவது நாயகியை அறிமுகப்படுத்த இருக்கிறதாம். விஜய்க்கு இந்த படத்தில் இரண்டு நாயகிகள் என கூறப்படுகிறது ரசிகர்கள் எதிர்பார்த்தது போல இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக இளம் நடிகை என தெரிய வந்துள்ளது.

இந்த படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அதனால் இந்த இரண்டு கதாநாயகிகள் என கூற வருகிறது அந்த இரண்டாவது கதாநாயகி வேறுயாருமல்ல பட்டாஸ் படத்தில் தனுஷுடன் ஜோடி போட்ட நடிகை mehreen pirzada கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது இதற்கான அறிவிப்பு வெகுவிரைவிலேயே வரும் எனவும் சொல்லப்படுகிறது.

தளபதி 66 திரையை படம் நிச்சயம் ஒரு வித்யாசமான திரைப் படமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை நிச்சயம் வெற்றிபெறும் எனவும் ரசிகர்கள் இப்போது என கூறி வருகின்றனர்.

thalapathy 66
thalapathy 66

Leave a Comment