விஜயை பார்த்து தான் இவர்களுக்கு பயமா.?பிரபல நடிகை அதிரடி ட்விட்!!

சினிமா துறையில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்பு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் காயத்ரி ரகுராம். சினிமாவில் நிலைத்து நிற்கிற வெற்றிகரமாக இருந்த படம் சார்லிசாப்ளின் இப்படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் இவர் சிறப்பாக நடித்து இருந்ததால் தமிழ்சினிமா இவருக்கு பல பட வாய்ப்புகளை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

இதனைத் தொடர்ந்து அவர் இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருந்தார் என்பது இதில் குறிப்பாக கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திடீரென பிரபலமடைந்தார். ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சையான கூறியுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை நிகழ்ச்சியிலிருந்து பதிலையே வெளியேற்ற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த பொழுது அவ்வபோது அரசியல் கருத்துக்கள் கூறி வந்ததால் மேலோங்கியது அதனாலேயே அவர் வெளியேற்றப்பட்டார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நிலையில் காயத்ரி ரகுராம் அவர்கள் விஜய் பற்றி தற்போது பேசியுள்ளார் அது என்னவென்றால் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தால் பல்வேறுபிரச்சனைகள் மற்றும் இடையூறுகள் வரும் என பேசியுள்ளார்.

மேலும் அவர் கூறியது இவர்களுக்கு விஜய்யை பார்த்தால் பயம் என்றும் கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட கட்சி பற்றி பேசி உள்ளார் என தெரியவருகிறது.

gayathri
gayathri

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் மாஸ்டர். படத்தில் ஹீரோயினாக தளபதி விஜய் அவர்கள் நடித்து வருகிறார். இப்படம் தற்போது முடிவும் முடியும் தருவாயில் உள்ளது எனவே இவரது ரசிகர்கள் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடக்கும் என பார்த்து வருகின்றனர்.என் என்றால் நெய்வேலியில் விஜய் அவர்கள் வேன் மீது ஏறி செல்ஃபி எடுத்த போது பல்லாயிரக்கணக்கான இவர்கள் அங்கு அலைமோதிய அதுபோல தற்போது சென்னையில் நடந்தால் நன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் இருப்பினும் அப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கும் என தெரியாமல் ரசிகர்களின் குழம்பி வருகின்றனர்.

Leave a Comment