சிறு வயதில் கிரிக்கெட் விளையாண்ட யோகிபாபு.! அப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

0

தமிழ் சினிமா உலகில் நுழைய நடிகர் நடிகைகள் பல இன்னல்களை சந்திக்க வேண்டியது உள்ளது அந்த வகையில் பல இன்னல்களையும் சங்கடங்களையும் சந்தித்து வந்தவர் யோகிபாபு. இவர் சினிமா உலகில் அரம்பத்தில் இருந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்றததன் மூலம் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

சினிமா உலகில் காமெடியனாக மட்டும் இல்லாமல் தற்போது சினிமா உலகில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். யோகிபாபுவின் ஹேர் ஸ்டைல் ,உடல் தோற்றம் ,டைமிங் வசனங்கள் போன்றவை தான் அவருடைய சிறப்பம்சம் இதனாலேயே அவர் தமிழ் சினிமாவில் தற்போது முதன்மையான காமெடி நடிகராக இருந்து வருகிறார்மேலும் ரசிகர்களுக்கு பிடித்த காமெடி நடிகராகவும் உள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.ஊரடங்கு  காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர், நடிகைகள் பலரும் தனது சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றனர் அந்தவகையில் யோகிபாபு அவர்களும் சிறுவயதில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் மாநில அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற போது எடுக்கப்பட்டது. அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எனது யோகி பாபுவா இப்படி உள்ளார் என புகைப்படத்தை உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர்.இதோ அந்த புகைபடம்.

yogi-babu-school
yogi-babu school