யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடித்திருக்கும் ஜாம்பி படத்தின் சில நிமிட காமெடி வீடியோ

0

காமெடி நடிகர் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், மனோபாலா மற்றும் யூட்யூப் பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ஜாம்பி, காமெடி திரில்லர் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

படத்தை புவன் நல்லான் இயக்கியுள்ளார், காமெடி மற்றும் திரில்லர் இல் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் படத்தில் இருந்து சில நிமிட வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.