நடிகர் யோகிபாபு எதற்கு திருமணம் முடிந்தது வைரலாகும் திருமண புகைப்படங்கள்.

சின்னத்திரையில் இருந்து தனது விடாமுயற்சியால் வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் யோகிபாபு, தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் காமெடியில் நடித்து வருகிறார். அஜித், விஜய், சூர்யா ஆகியவர்களுடன் நடித்த இவர் தனது கடின உழைப்பால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் காமெடிகள் மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார், அந்த வகையில் இவர் நடித்து வெளியாகிய தர்ம பிரபு மற்றும் கூர்க்கா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

யோகி பாபுவின் அடங்காத முடி ஒன்லைன் காமெடி ஆகியவை ரசிகர்களுக்கு பிடித்தவை, எங்க நாளில் நடிகர் பாபு விற்கும் மணமகள் மஞ்சு பார்க்கவிக்கும் திருமணம் நடைபெற்றது.

yogibabu-merraige
yogibabu-merraige

இந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சிகள் வருகின்ற மார்ச் மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த மணமக்களை நாமளும் வாழ்த்தலாமே.

Leave a Comment