இனிமே தான் சிறப்பான தரமான சம்பவத்தை பார்க்க போறீங்க யோகிபாபு, யாஷிகா நடித்திருக்கும் ஜாம்பி ட்ரைலர்.!

0

யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், கார்த்திக், மனோபாலா, அன்புதாசன் பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜாம்பி, இந்த திரைப்படத்தை s3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரித்து உள்ளார்கள்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது இந்த நிலையில் டிரெய்லர் தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தில் ஒரே இடத்தில் ஜாம்பிகளிடம் மாட்டிக்கொண்ட யாஷிகா ஆனந்த் மற்றும் யோகிபாபு எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

 ஜெயம் ரவி நடித்த மிருதன் படத்தை தொடர்ந்து ஜாம்பி வகை படமாக இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது.