பிரபல காமெடியனுக்கு அடித்த யோகம் சன்னி லியோனோடு நடிக்கப் போகிறாரா.!

பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து தனது உண்மையான நடிப்பை ரசிகர்களுக்கு வெளிக்காட்டி அதன் பின்பு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தான் சதீஷ் இவர் நிறைய முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து  தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வரும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி தற்போது இவரும் கதாநாயகனாக பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் என தகவல் சமீபத்தில் தான் வெளியானதுஆம் இவர் முதலில் அறிமுக இயக்குனர் இயக்கும் ஒரு திரைப்படத்தில் சதீஷ் கதாநாயகனாக கமிட்டாகியுள்ளார் இதில் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இன்னொரு படத்தினை சிந்தனை செய் என்ற திரைப்படத்தை இயக்கிய இவன் இயக்குகிறாராம்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடை பெற்றது எனவும் அந்த  படத்தில் சதிஷுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார் எனவும் தகவல் கிடைத்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன்,ரமேஷ்,திலக், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்களாம்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சி தரும் வகையாக ஒரு பிரபலம் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார் யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் சன்னி லியோன் தான் ஆம் சன்னி லியோன் இந்த  திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

sathish
sathish

அதுமட்டுமல்லாமல் இதனால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் ஏற்கனவே சன்னி லியோன் தமிழில் வடகறி என்ற திரைப்படத்தில் ஒரு கிளாமரான குத்தாட்டம் போட்டு இருப்பார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

Leave a Comment