சங்கர் நீ அவுட்.! சொல்லியே தூக்கிய கோலி.! நேற்றைய போட்டியில் இதை கவனித்தீர்களா இதோ ஆதாரம்

0
virath kohli
virath kohli

நேற்று பங்களதேஷ் அணிக்கும் இந்திய அணிக்கும் பலபரீட்சை நடைபெற்றது இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 314 ரன்கள் எடுத்திருந்தது, இதில் ரோகித் சர்மா சதத்தை கடந்தார், அதன் பிறகு ராகுல் 77 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார.

அடுத்ததாக பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்த நிலையில் நேற்று இந்திய பந்து வீசும் பொழுது சில பிரச்சனைகள் நடைபெற்றது.

அதாவது போட்டியின்போது சவுமியா சங்கருக்கு ஷமி வீசிய ஓவரில் எல்பிடபிள்யூ கேட்கப்பட்டது, ஆனால் நடுவர் அவுட் இல்லை என கூறியவுடன் விராட் கோலி ரிவ்யூ கேட்டார் அதனால் மூன்றாவது நடுவரிடம் சென்றது, ஆனால் மூன்றாவது நல்லவர்களும் அவுட் இல்லை எனக் கூறியதால் கோலி நடுவர்களிடம் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதன் பிறகு பாண்டியா வீசிய 15 ஓவரில் சவுமியா சங்கர் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் உடனே கோலி நீ அவுட் என செய்கை காட்டினார், இதைப் பார்த்த சவுமியா சங்கர் சற்று கோபத்துடன் வெளியேறினார், இதோ அதன் புகைப்படம்

virath kohli
virath kohli
virath kohli
virath kohli