பரபரப்பான உலககோப்பை போட்டி சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ அவர்களின் கருத்து

0

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி ஃபைனல் என்பதால் உலகத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வத்துடன் இருந்தார்கள், நேற்றைய உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியும் மோதிக் கொண்டன இதில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்திருந்தது.

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து மேட்ச் டிரா செய்தது, அதனால் சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது ஆனால் அந்த சூப்பர் ஓவரில் முதலில் இங்கிலாந்து அணி தான் பேட்டிங் செய்தது ஒரு ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்தது அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி அதே 15 ரன்களை எடுத்து போட்டியை சமன் செய்தது.

இதனால் அதிக பவுண்டரிகள் அடிக்கப்பட்ட அணி இங்கிலாந்து என்பதால் அவர்களை வெற்றியாளர்களாக அறிவித்தது, இந்த நிலையில் இந்த பரபரப்பான போட்டியை பற்றி சினிமா பிரபலங்கள் என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா இதோ அவர்களின் ட்வீட்.