மஞ்ச கலர் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த ராசி கண்ணா.! வச்சக்கன் எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்.!

ராசி கண்ணா 2013-ம் ஆண்டு மெட்ராஸ் கஃபே என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்தார்.

பின்பு தமிழில் முதன்முதலாக 2018 ஆம் ஆண்டு இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார் அதனை தொடர்ந்து அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன்  என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது அரண்மனை மூன்றாவது பாகத்திலும், துக்ளக் தர்பார் திரைப்படத்திலும், மேதாவி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ராசி கண்ணா எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

இந்த நிலையில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருவார். அப்படி இருக்கும் வகையில் மஞ்ச கலர் உடையில் மஜாவாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

rashi-kanna
rashi-kanna
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment