நடிகர் ஒருவருடன் பாருக்கு டேட்டிங் சென்ற யாஷிகா!! வைரலாகும் புகைப்படம்.

0

yashikaanandh dating with someone in bar photo:தற்போது நடைபெற்று வரும் லாக் டவுனால் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா. இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிறகு அடல்ட் காமெடி படமான இருட்டு-அறையில்-முரட்டு-குத்து திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பல படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதில் சில படங்களில் நடித்து முடித்துள்ளார். லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனவே சில காலங்கள் கழித்து இவருடைய படம் திரைக்கு வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வருகிறது.

இந்நிலையில் இவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பதால் சில ரசிகர்கள் கடுப்பில் உள்ளார்கள். மேலும் யாஷிகாவை திட்டியும் வருகிறார்கள் அதற்கு யாஷிகா சில நாட்களுக்கு முன்பு நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கிறேன் என்று நீங்கள் என்ன வேணாலும் என்னை சொல்லக்கூடாது என்றும் இனிமேல் நான் கவர்ச்சியான புகைப்படங்களை விடமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் யாஷிகா கூறியதை பின்பற்றாம்மல் பிறகும் அடங்காமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக தான் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது பாருக்கு டேட்டிங் என்று புகைப்படத்தில் பதிவிட்டு சில புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள். அந்த ஆண் நண்பர் யாராக இருக்கும் என்று தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

yashikabar
yashikabar