மீண்டும் சகடையில் சவாரி செய்யும் யாஷிகா..! எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்க போல..!

yashika-anand
yashika-anand

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகி என முத்திரை பதிக்கப்பட்ட நடிகை என்றால் அவர் யாஷிகா ஆனந்த் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான தருணத்தில் சரியான கதைய அம்சத்தை தேர்ந்தெடுக்காமல் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே பெருமளவு தேர்ந்தெடுத்து கவர்ச்சி நாயகியாக வலம் வர ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கடமை செய் என்ற திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யாவிற்கு இவர் ஜோடியாக நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்காமல் மாபெரும் தோல்வியை சந்தித்தது. எது எப்படியோ நமது யாஷிகா எப்பொழுதும் தன்னுடைய நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றும் கேரக்டர் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் தற்பொழுது அவருக்கு எந்த ஒரு திரைப்பட வாய்ப்புகளும் தற்போது கைவசம் இல்லாத காரணத்தினால் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது மட்டுமில்லாமல் மீண்டும் ஒவ்வொரு ஒரு சில திரைப்படத்தில் முகம் காட்டி வருகிறார் ஆனால் பார்ட்டி பாப் செல்வதற்கு மட்டும் நமது அம்மனி மறுப்பு தெரிவிப்பதே கிடையாது.

ஏற்கனவே நமது நடிகை மகாபலிபுரம் பார்ட்டிக்கு சென்று வரும்போது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு ஆறு மாதம் ஐசியூவில் இருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் தற்பொழுது உடல்நிலை சரியானதை தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருவது மட்டுமல்லாமல். தற்பொழுது மீண்டும் புதிய கார் ஒன்றை வாங்கி ஊர் சுற்ற போவதாக கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இந்த முறை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் 25 லட்சம் மதிப்புள்ள பிரம்மாண்ட கார் ஒன்றை யாஷிகா வாங்கி உள்ளார் மேலும் பழசு எல்லாம் மறந்து விட்டு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்காக மீண்டும் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு லாங் ட்ரிப் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.