கையை ரெண்டையும் நீட்டி, இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டும் யாஷிகா.! நடனமாடும் அழகை மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள்.

சினிமாவில் நடிக்கின்ற இளம் நடிகைகள் பலரும் மாடலிங் துறையில் இருந்து வந்தவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஆரம்பத்திலேயே கவர்ச்சியை காட்டி நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அதைப் பெரிதும் பொருள் படுத்துக் கொள்ளவும் மாட்டார்கள் இளம் நடிகைகள் ஆனால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை நிலைநிறுத்திக் கொண்ட பின் பல்வேறு விதமான கேரக்டர்களில் நடிக்க தொடங்குவார்கள்.

அப்படிதான் நடிகை யஷிகாவும் ஆரம்பத்தில் கவர்ச்சியான உடையை அணிந்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

தற்பொழுது தன்னை முற்றிலும் மாற்றிகொண்டு அம்மா மற்றும் போலீஸ் அதிகாரியாக பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரெடியாகி உள்ளார்.

இது அவரது ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. ஏனென்றால் இதுவரையும் குட்டையான பாவாடை அணிந்து தனது அழகை காட்டி வந்த யாஷிகாவா. இதுபோன்ற களத்தில் இறங்கி உள்ளதால் அவரது நடிப்பை பார்க்க முடியும் என பலரும் கூறுகின்றனர்.

இருப்பினும் அவ்வபொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதையும் தவிர்க்காமல் இருந்துவருகிறார்.

அந்த வகையில் யாஷிகா மாடர்ன் உடையில் நாக்கை மடித்து செம குத்து போட்டு நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment