‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம் அடைந்தவர் யாஷிகா, இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியது, இவர் அடுத்த நமீதாவின் இடத்தை பிடித்து விட்டார் என ரசிகர்கள் வட்டாரம் கூறியது.
இருந்த போதிலும் இவர் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் கடைசியாக நடித்த ஜாம்பி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது, இந்த நிலையில் இவர் கையில் இன்னும் இரண்டு திரைப்படங்கள் இருக்கின்றன. யாஷிகா அவருக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை இருக்கிறார்கள் இருவரும் பள்ளி படிப்பை தொடர்ந்து வருகிறார்கள்.
யாஷிகாவின் தங்கையின் பெயர் ஓசியன் ஆனந்த், இவரை இணையதளத்தை அதிகம் யாரும் பார்த்திருக்க முடியாது, எந்த நிலையில் யாஷிகாவின் தங்கையின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது, யாஷிகாவின் தங்கை விரைவில் சினிமாவில் நடிக்க வருவார் என்று கூறப்படுகிறது.

இந்த இளம் வயதிலேயே இவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது, யாஷிகாவிற்கு போட்டியாக விரைவில் சினிமாவில் களம் இறங்குவார் என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

