சிவப்பு நிற உடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.! வைரலாகும் புகைப்படம்!!

நடிகை யாஷிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.இப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தாலும் விமர்சன ரீதியாக இவரது பெயர் ரொம்ப பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் அவர்கள் பிக் பாஸில் கலந்துகொண்டு பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் பாதிக்க பட்ட இமேஜ்யை மாற்றிக் கொண்டார்.அதுமட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை பெற்றுக்கொண்டார். யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் யாஷிகா ஆர்மி என்ற கணக்கை தொடங்கியுள்ளனர்.அவரது ரசிகர்கள் மேலும் பிரபலபடுதினர்.

பிக் பாஸ்ஸிலிருந்து வெளிவந்த யாஷிகாவிற்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது, முதலில் ஜாம்பி திரைப்படத்தில் நடித்தார்.இப்படத்தின் முலம் மேலும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் திரையுலகில் ராஜபீமா, இவன்தான் உத்தமன் போன்ற படங்களில் நடித்துவருகிறார். இவர் தனது சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர். இவர் தற்போது அவார்டு பங்ஷனில் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் அவார்டு பங்ஷனில் கவர்ச்சியா என கேள்வி எழுப்பினார்.

yashika
yashika
yashika
yashika
yashika
yashika

Leave a Comment