இடுப்பா இல்ல அடுப்பா.?முதுகுல சோறு போட்டு சாபிடலாம் அப்படி இருக்கு.! யாஷிகவை பார்த்து ரசிகர்கள் கிண்டல்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இப்படத்தை இயக்குனர் ஜெயக்குமார் அவர்கள் இயக்கியிருந்தார் இப்படம் அடல்ட் காமெடி நிறைந்த திரைப்படமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. படத்தில் யாஷிகா ஆனந்த் சற்று கவர்ச்சியாக நடித்திருந்தார் இதன்மூலம் அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்கத் தொடங்கின.

இந்த நிலையில் அவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களை சக மனிதர்காளக அரவணைப்பு கொண்டதுடார் அதுமட்டுமில்லாமல் ஏந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்ததால் பிக்பாஸில் இவருக்கு ரசிகர்களுடன் மேலும் அதிகரிக்கிறது இந்த நிலையில் அவரது ரசிகர்கள் யாஷிகா ஆர்மி என்ற கணக்கை சமூகவலைதளத்தில் தொடங்கினர்.

பிக்பாஸில் இருந்து வெளி வந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு ஜாம்பி என்ற திரைப்படம் கைகொடுத்தது இப்படத்தில் அவர் இருட்டு அறையில்முரட்டு குத்து போல இப்படத்திலும் அவர் தனது கவர்ச்சியை காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து யாஷிகா ஆனந்த் அவர்கள் ராஜபீமா மற்றும் அழுத்தம் ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்த் அவர்கள் தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்களில் இவரும் ஒருவர் தற்போது அதனை வெளிப்படுத்தும் விதமாக சமீபகாலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தனது பின்னழகை தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த முதுகில் ல சோறு போட்டு சாப்பிடலாம் அப்படி இருக்கு என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

இது அந்த புகைப்படம்

yashika
yashika

Leave a Comment