பார்க்கும் போதே சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே.! யாஷிகாவின் புகைப்படத்தை zoom செய்யும் ரசிகர்கள்!!

Yashika anand new look photo: தமிழ் சினிமாவில் கவர்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த். இவர் 2016ம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் துருவங்கள் பதினாறு, பாடம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர் மத்தியில் பிரபலம் அடையாமல் இருந்தார். இந்த நிலையில் அவர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்ல் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களை தனது நண்பர்கள் போல அரவனைபதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். அவரது ரசிகர்கள் யாஷிகா ஆர்மி என்ற கணக்கை தொடங்கினர். இதனை அடுத்து வெளிவந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு ஜாம்பி என்ற திரைப்படமும் கைகொடுத்தது. இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கெனே இடத்தை பிடித்து விடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்திலும் அவர் கவர்ச்சியாக நடித்திருந்தார்

இதனால் அவரது ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து அவர் தற்பொழுது இவன் தான் உத்தமன் மற்றும் ராஜபீமா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.சமுகவலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் யாசிகா ஆனந்த். இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளன.இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வீட்டிலிருந்தபடியே வெளியிட்டு வருகிறார். தற்பொழுது நீ இருந்தாலும் இல்லை என்றாலும் வாழ்க்கை போய்க் கொண்டே இருக்கும் எனக்கூறி சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

yashika
yashika

Leave a Comment