ஓணம் புடவையில் தனது தோழிகளுடன் யாஷிகா!! புடவையில் இவ்வளவு அழகாக இருக்கும் நீங்களா கண்றாவியாக ஆடை அணிவது என குமுறும் ரசிகர்கள்.

0

yashika anand onam saree photo: யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் கெஸ்ட் ரோல் மூலமாக அறிமுகமாகி இதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இவர்  பிக்பாஸிலிருந்து வெளிவந்த பிறகு ஜாம்பி, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா போன்ற பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் பதிவிடும் புகைப்படங்கள் மிகவும் ஹாட்டாக உள்ளதால் ரசிகர்கள் இவரின் புகைப்படத்தை பார்த்தால் ஆபாச நடிகை மியா கலிப் நினைவுக்கு வருகிறது என பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை யாஷிகா ஆனந்தை  மியா கலிஃபாவின் இந்தியன் வெர்ஷன் எனவும் கூறுகின்றனர். நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழிகளுடன் புடவையில் ஓணம் கொண்டாடும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம். அந்தப்  புடவையில் மிகவும் அழகாக லட்சணமாக உள்ளார் என அனைவரும் கூறி வருகின்றனர்.

yashika1
yashika1