முன்னணி நடிகரின் மகனை வளைத்துபோட்டு டேட்டிங் செய்த யாஷிகா.! வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படம்!!

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுகுத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்து இருந்தாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்தார்.

அதிலிருந்து வெளிவந்த யாஷிகா ஆனந்த் ஜாம்பி என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. இப்படத்தில் சற்று கவர்ச்சியாக நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார், ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார். தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இணைத்து வருகிறார். நிலையில் யாஷிகா ஆனந்த் அவர்கள் உமாபாரதி அவருடன் டேட்டிங் சென்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. டேட்டிங் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பன்முக தன்மை கொண்டவராக விளங்கியவர் நடிகர் தம்பி ராமையா. இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் மணியார் குடும்பம் இப்படத்தில் தம்பிராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் மிருதுளா முரளி, தம்பிராமையா, சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் அவர்கள் வளர்ந்து வரும் நடிகரான உமாபதி அவர்களுடன் சேர்ந்து ரெஸ்டாரன்ட் ,டேடிங் என பல இடங்களுக்கு சென்றுள்ளனர். அத்தகைய புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாக்களில் பரவி வைரலாகி வருகிறது.

yaashika-umapathi-
yaashika-umapathi-

இதனை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இருவரும் காதலித்து வருகிறார் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

yaashika-umapathi
yaashika-umapathi

Leave a Comment