உடல் எடையை குறைத்து தனது இடுப்பு தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.! வைரலாகும் புகைப்படம்

நடிகை யாஷிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார் ஆனால் இதில் அவரின் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆகியது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் முலம் டேமேஜ் ஆன பேயரை ஈடுகட்ட முடியும் என நம்பிவந்தவர் யாஷிகா.அதுபோல போலவே அவருக்கு அமைந்தது அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார் அதுமட்டுமில்லாம யஷிகாவிர்க்கு சமூக வலைத்தளத்தில் ஆர்மி தொடங்கினார்கள் ரசிகர்கள்.
பிக்பாஸில் இருந்து வெளிவந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு தம்பி என்ற

திரைப்படம் வாய்ப்பு கொடுத்தது அதனை தனது கவர்ச்சியின் மூலம் வெளிப்படுத்தி ரசிகர்களை மற்றும் பொதுமக்களை கவர்ந்த எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து அழுத்தம் மற்றும் ராஜபீமா ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் இழுப்பார். ஆனால் இந்த முறை இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு t-shirt ல் வந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

yashika
yashika
yashika
yashika
yashika
yashika

Leave a Comment