கரகாட்டக்காரி கெட்டப்பில் அசத்தும் “யாஷிகா ஆனந்த்”. ரசிகர்களை ஆட்டிப்படைக்கும் புகைப்படம்

Yashika annand : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த் இவர் முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கிளாமர் காட்டி நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இப்படி ஓடிக்கொண்டிருந்த யாஷிகாவுக்கு ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் அதிகம் கிளாமர் காட்டி அசத்தினார்.

இதனால் பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து குவிந்தன அந்த வகையில் நோட்டா, தி லெஜண்ட், பஹீரா, கழுகு 2, மூக்குத்தி அம்மன்  போன்ற படங்களில் நடித்தார் 2023ல் கூட கைவசம் பாம்பாட்டம், ராஜ பீமா, இவன் தான் உத்தமன், சல்பர் மற்றும் சிறுத்தை சிவா உடன் ஒரு படம் பண்ணி வருகிறார்.

இந்த படங்கள் வெற்றிபெறும் பெற்றதில் இவருடைய மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி திரையுலகில் பிஸியான நடிகையாக ஓடிக் கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்த் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அப்படி இவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில் தற்பொழுது யாஷிகா ஆனந்த் கரகாட்டக்காரி கேட்டபில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள்  நீங்க எந்த டிரஸ் போட்டாலும் அழகு அள்ளுது என கூறி கமெண்ட் அடித்து இந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகின்றனர். இதோ கரகாட்டக்காரி கேட்டபில் அசத்தும் நடிகை யாஷிகா ஆனந்த்தின் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Actress yashika annand
Actress yashika annand
Actress yashika annand
Actress yashika annand

Leave a Comment