மஞ்ச கலர் உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா ஆனந்த்.! செம க்யூட் புகைப்படம் இதோ.

0

மாடலிங் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் யாஷிகா ஆனந்த் இதனை தொடர்ந்து தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், இந்த திரைப்படம் அடல்ட் காமெடி திரைப்படம் என்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலம் அடைந்தார், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்த வெளியிடுவது வழக்கம்தான், இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.

Yashika-Anand
Yashika-Anand

தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, அதுமட்டுமில்லாமல் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

Yashika-Anand
Yashika-Anand
Yashika-Anand
Yashika-Anand