ஆத்தாடி இவ்வளவு கவர்ச்சி ஆகாதுமா.! ஓபனாக வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கவர்ச்சிநடிகை இருப்பார்கள். அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார் அப்பொழுது அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது அது மட்டுமில்லாமல் சில்க் ஸ்மிதாவுடன் நடிப்பதற்கு பல நடிகர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி நடிகை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது யாஷிகா தான் இவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறவில்லை என்றாலும் இவருக்கு பட வாய்ப்பு மட்டும் தொடர்ந்து அமைந்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் இவர் முதன்முதலில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடித்தார் அதன் பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது.  நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ரசிகர்கள் யாஷிகாவிடம் எதிர்பார்ப்பது கவர்ச்சியை மட்டும் தான்.

அதுமட்டுமில்லாமல் யாஷிகா ஆனந்த் முன்னணி நடிகர் இளம் நடிகர் என எதையும் பார்க்காமல் நடித்து வருகிறார் அதனால் தான் இவருக்கு பல பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது.

yashika

இந்த நிலையில் யாஷிகா எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.  இப்படி கதாநாயகியாகவும் கவர்ச்சி நடிகையாகவும் வலம் வரும் யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

yashika

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள்தான் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் ஆசையா இன்னும் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி வித்தியாசமாக உடையணிந்து இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

yashika

Leave a Comment

Exit mobile version