அக்காவை தூக்கி சாப்பிடும் தங்கை.! யாஷிகா ஆனந்த் தங்கை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து சூடேறும் இணையதளம்

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் யாஷிகா ஆனந்த், இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவரை கவர்ச்சி நடிகை என அழைக்க ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.

இதை தொடர்ந்து இவர் தனக்கு இருக்கும் பெயரை எப்படியாவது மாற்ற வேண்டும் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் மேலும் பிரபலமடைந்தார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன ஆனால் வழக்கம் போல் கவர்ச்சி கதாபாத்திரம் மட்டுமே அவருக்கு கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், ஆனால் யாஷிகா ஆனந்த் தங்கை அதை மிஞ்சும் அளவிற்கு புகைப்படங்கள் வெளியிட்டுவருகிறார்.

யாஷிகா ஆனந்த் என் தங்கை ஓஷின் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதைப்பார்த்த ரசிகர்கள் யாஷிகா ஆனந்த் போல் இவரையும் பின் தொடர்ந்து வருகிறார்கள் சமூக வலைத்தளத்தில்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

osheen

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்றுதான் என்னைக்கு காயத்தினை எலிப்புழுக்கை எதுக்கு காயுது என கமெண்ட் செய்து உள்ளார்கள், ஏனென்றால் யாஷிகா ஆனந்த் தான் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆனால் அவரின் தங்கை எதற்காக இதுபோல் புகைப்படத்தை வெளியிட இருக்கிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

osheen
osheen

Leave a Comment

Exit mobile version