குனிந்தபடி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் தாவித்தாவி பார்க்கும் ரசிகர்கள்.!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர், இந்த திரைப்படத்தில் நடித்ததால் இவருக்கு மார்க்கெட் அதிகரித்தது ஆனால் இவரை கவர்ச்சி நடிகை என கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் நடிகை யாஷிகா ஆனந்த் நான் அவ்வாறு கிடையாது என நிரூபிக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அதன்பிறகு யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு படவாய்ப்புகள் அதிகரித்தது.

இந்நிலையில் யாஷிகா ஆனந்திற்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தும் கவர்ச்சி கதாபாத்திரமாக தான் வருகிறது ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதனை ஏற்று நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் எப்பொழுதும் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகை படத்துக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும் ஏனென்றால் இவர் வெளியிடும் புகைப்படம் அனைத்தும் கவர்ச்சி கலந்த புகைப்படமாக தான் இருக்கும்.

அந்தவகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் குனிந்தபடி அவர் போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் வேண்டுமென்றே இப்படி போஸ் கொடுக்கிறீர்களா என கலாய்த்து வருகிறார்கள்.

yashika-ananth
yashika-ananth
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment