உங்களை முதன்முதலாக நிர்**ணமாக பார்த்தது யார் எனக் கேள்வி கேட்ட நெட்டிசன்.! செம கூலாக பதில் சொன்ன யாஷிகா ஆனந்த்..

yashika-ananth
yashika-ananth

2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த் இந்த திரைப்படத்தை தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற திரைப் படத்திலும் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம் நோட்டா கழுகு-2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன். என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

என்னதான் இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் இவரை சினிமா உலகில் ரசிகர்களின் பார்வைக்கு தெரிவித்த திரைப்படம்தான் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதொ இல்லையோ ஆனால் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

இதனைத் தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததால் கவர்ச்சி நடிகை என்ற பெயரைப் பெற்றார் எப்படியாவது அந்த பெயரை மாற்ற வேண்டும் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் யாஷிகா ஆனந்த் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் இவரை கவர்ச்சி கன்னியாக தான் ரசிகர்கள் பலரும் பார்த்தார்கள்.

இந்தநிலையில் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் அதேபோல் இவர் வெளியிடும் புகை படத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.  அதுமட்டுமில்லாமல் யாஷிகா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தான் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமான்ட்களை பறக்க விட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சமீபத்தில் கூட தனது தோழிகளுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட பொழுது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது அதனால் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் அவர்களும் படுகாயமடைந்தார்.

இந்த நிலையில் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறிய யாஷிகா ஆனந்த் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு யாஷிகா ஆனந்த் பதிலளித்துள்ளார் அந்த வகையில் ரசிகர் ஒருவர் உங்களை முதன் முதலில் நிர்வாணமாக பார்த்தது யாரென ஏடாகூடமான கேள்விகள் கேட்டார் ஆனால் இதற்கு யாஷிகா ஆனந்த் அவர்கள் டாக்டர் என்று நினைக்கிறேன் என செம கூலாக பதில் சொல்லி கேட்பவர்களின் வாய்யை மூட வைத்தார்.

yashika-ananth
yashika-ananth