விட்டில் அடைந்துள்ள ரசிகர்களுக்கு தனது அழகின் முலம் விருந்துப்படைத்த யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் சீசனை விட்டு வெளியேறிய பொழுது பட வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலை இருந்தது. ஆனால் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கின.
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு ஜாம்பி

திரைப்படம் இதனை தொடர்ந்து அவர் கவலைவேண்டாம் ,துருவங்கள் 16, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு போன்ற பல படங்களில் நடித்தார். இதனையடுத்து அவர் ராஜபீமா என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.யாஷிகா ஆனந்த் அவர்கள் பட வாய்ப்பு வரும்மோ அல்லது வரவில்லையோ ஆனால் தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

21 வயதான யாஷிகா ஆனந்த் அவர்கள் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வருவதை ஒருபுறம் ஊடகங்கள் விமர்சித்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளமால் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ரசிகர்களுக்கு பிடித்தமான மப்பும் மந்தாரமாக தேகமும், வசீகரமாக முக பகவானையும் உள்ளதால் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் தற்பொழுது இந்தியா முழுவதும் 144 தடை விதிக்க பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் விட்டிலே முடங்கயுள்ளார். இந்த நிலையில் யாஷிகா அவர்கள் கருப்பு நிற உடையில் தனது முன்னழகு தெரியும் படி கவர்ச்சியான புகைபடத்தை வெளிட்டுள்ளார்.விட்டில் அடைபட்டுள்ள ரசிகர்கள் விருந்து படைத்து வருகிறார் யாஷிகா.

இதோ அந்த புகைபடம்

yashika
yashika
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment