இதுதான் என்னுடைய புத்தாண்டு உடை என வளைத்து வளைத்து புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்.! புத்தாண்டே இப்பதான் குதுகலமா இருக்கு என கூறிய ரசிகர்கள்

yashika ananth
yashika ananth

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்த பல நடிகைகள் தற்போது உச்ச நடிகையாக இருக்கிறார்கள் இந்த வகையில் மாடலிங் துறையிலிருந்து சினிமாவில் நடிக்க வந்தவர்தான் யாஷிகா ஆனந்த் இவர் தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் அவருக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தாலும் ஆனால் ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தார்கள்.

எப்படியாவது நம் மீது உள்ள பெயரை மாற்ற வேண்டும் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வந்த யாஷிகா ஆனந்த் கடைசி வரை  சென்றார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவார்.

அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகா ஆனந்த்  அவர்களுக்கு பல பட வாய்ப்புகள் அமைந்தது அதுமட்டுமில்லாமல் புதிய புதிய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களுடைய ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும்  பலரும் வாழ்த்து கூறி வரும் வகையில் யாஷிகா ஆனந்த் வாழ்த்துடன் இணைந்து தன்னுடைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரளாகி வருகிறது.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்