தொப்புளில் வளையம் போட்டு பீச்சில் உலா வந்த யாஷிகா ஆனந்த்.!! வைரலாகும் புகைப்படம்.!

0

நடிகை யாஷிகா ஆனந்தை தெறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவுக்கு அவர் தற்போது பிரபலமாகியுள்ளார். யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து  என்ற திரைப்படத்தில் நடித்த போது கூட இந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை பிக்பாஸிற்க்கு வந்த பிறகு தான் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்.

இவர் தற்போது பிரபல காமெடி நடிகர் தம்பி ராமைய்யாவின் மகனை  காதலிப்பதாகவும் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி வெளியில் சுற்றுவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி கசிந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் அந்தப் பையனோடு அடிக்கடி ஹோட்டலுக்கு செல்வது போன்ற புகைப்படமும் வெளியாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவரான இவர் அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது பீச்சில் தொப்புளில் வளையம் போட்டுக் கொண்டு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.