பெஸ்ட் போர்ன் ஆப் தி யேர்.! யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தாறுமாறான கமெண்ட்.!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் அதன் பிறகு இவர் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் அடிக்கடி சமூகவலைதளத்தில் தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார், அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மியா காலிஃபா ரேஞ்சுக்கு இருக்கிறார்கள் என கூறுவார்கள். தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி கொண்டே இருப்பார்.

மேலும் இவர் கடந்த வருடத்தில் ஜாம்பி என்ற ஒரு திரைப்படத்தில் மட்டும்தான் நடித்திருந்தார், ஆனால் பிரபல விருது விழா ஒன்றில் யாஷிகா விற்கு கடந்த வருடத்திற்கான பெஸ்ட் எண்டர்டெயினர் என்ற விருது வழங்கப்பட்டது, அந்த விருதை அமீர் தனது கையால் வழங்கினார்.

அந்தப் புகைப்படங்களை ஆசையாய்  தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார் இதைப்பார்த்த நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா என்ன தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் அவங்கதான் கொடுக்கிறார்கள் என்றால் வாங்குவதற்கு உனக்கு வெட்கமே இல்லையா நீ அப்படி என்ன என்டர்டைன்மென்ட் பண்ணிட்ட என கேட்கிறார்கள்.

அவங்கதான் குடுறாங்கன்னா இதுவும் வெக்கமே இல்லாம வாங்கிட்டு வருது அப்படி என்னமா என்டேர்டைன்மெண்ட் பண்ணிட்டீங்க

https://twitter.com/BalaSub17726090/status/1226938787629916160?s=20

https://twitter.com/Rockyboyz1/status/1226897885523927042?s=20

Leave a Comment