மெழுகு பொம்மை போல் யாஷிகா.! புடவையிலும் இப்படி ஒரு கவர்ச்சி விருந்தா.!

யாஷிகா ஆனந்த் இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவன் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். திரைப்படம் சிறிது நாட்கள் தாமதமானதால் கவலை வேண்டாம் என்ற திரைப்படம் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது.

அதன்பிறகு இவர் பிக் பாஸ் சீசன் 2விலும் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜோடி நம்பர் 1 சீசன் 10 ல் குழு தலைவராகவும் பங்கேற்றார்.  இவருக்கான ஏராளமான ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் தனது இடையை வளைந்து நெளிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் நடித்த முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்தது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் ஒரு நீங்க இடத்தையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து  திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது அதன் பிறகு பல திரைப்படத்தில் கவர்ச்சி கதாபாத்திரம் இவருக்கு அமைத்து வருகிறது.

yashika anand

இதோ அந்த புகைப்படம்.

yashika

Leave a Comment

Exit mobile version