தலைகீழாக யோகா செய்யும் யாஷிகா ஆனந்த்!! வைரலாகும் வீடியோ.

0

yashika anandh yoga video viral: சமீபகாலமாக இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கவர்ச்சியில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நமிதா, மும்தாஜ் போன்ற நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்கின்ற அடலட் காமெடி திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதன் பிறகே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்ட பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் சில படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் எப்படியாவது ரசிகர்களை வெகுவாக கவர வேண்டும் என்ற எண்ணத்தில் சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது தலைகீழாக யோகா செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தலை எங்களுக்கு சுத்துது நீங்கள் எப்படி இப்படி யோகா செய்கிறீர்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.