முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள யாஷிகா ஆனந்த்.! அதுவும் அவர் அப்பொழுது என்ன செய்துகொண்டிருந்தார் பார்த்தீர்களா.

0

என்ன தான் நிறைய நடிகைகள் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக போராடி வந்தாலும் ஒரு சில நடிகைகள் மிகவும் சுலபமாக நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் நிரந்தரமாக பிடித்து விடுகிறார்கள் அந்த வகையில் தமிழில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் யாஷிகா ஆனந்த்.

இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஜாம்பி,இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார் குறிப்பாக இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்தபோது கவர்ச்சி நடிகை என ரசிகர்கள் பெயர் வைத்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.அதுமட்டுமல்லாமல் இவர் சின்னத்திரையில் பிக்பாஸ், முரட்டு சிங்கள் போன்ற பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

இவர் தமிழில் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சமீப காலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் இந்த புகைப்படத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் இவர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் முதல்வர் சைக்கிளில் ரைடு சென்றுள்ளார் அப்பொழுது இவரைக் கண்ட யாஷிகா ஆனந்த் அவருடன் செல்பீ ஒன்றை எடுத்து விட்டார்.

yashika8
yashika8

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இவர் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் மேலும் இவர் நிறைய பிரபலங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது என கூறிவருகிறார்கள்.